April 2026 - School Calendar
ஏப்ரல் - 2026 #பள்ளி_நாள்காட்டி..
*💥தேர்தல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் ஆசிரியர் குறை தீர் முகாம் இல்லை..
*💥RL
02.04.2026 - புனித வியாழன்
*💥அரசு விடுமுறை நாள்.
14-04-2026 - செவ்வாய் - தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்தநாள்
💥01-04-2026 - புதன் - 6,7,8,9 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் / முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம்.
💥06-04-2026 - திங்கள் - 4,5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.
💥08-04-2026 - புதன் - 1,2,3 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.
💥16 -04 -2026 - வியாழன் - 1-9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவம் / முழு ஆண்டுத் தேர்வு முடிவு.
💥17-04-2026 - வெள்ளி - முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம்.
💥30-04-2026 - வியாழன் வரை ஆசிரியர்களுக்கு பள்ளி வேலை நாள் *2026 ஏப்ரல் மாதம்*_ _*"ஆசிரியர் டைரி"*
_ _*01.04.2026 - புதன்கிழமை*_
6-8 வகுப்புகள்
_*ஆண்டு இறுதித் தேர்வு தொடக்கம்*_
_*02.04.2026 - வியாழக்கிழமை*_
_*பெரிய வியாழன்*_
RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை
_*03.04.2026 - வெள்ளிக்கிழமை*_
_*புனித வெள்ளி*_
அரசு விடுமுறை
_*06.04.2026 - திங்கட்கிழமை*_
4-5 வகுப்புகள்
_*ஆண்டு இறுதித் தேர்வு தொடக்கம்*_
_*08.04.2026 - புதன்கிழமை*_
1-3 வகுப்புகள்
_*ஆண்டு இறுதித் தேர்வு தொடக்கம்*_
*11.04.2026 - சனிக்கிழமை*_
இரண்டாம் கட்ட
_*தேர்தல் பயிற்சி வகுப்புகள்..*_
_*14.04.2026 - செவ்வாய்க்கிழமை*_
_*தமிழ் வருட பிறப்பு*_ அம்பேத்கர் பிறந்தநாள்
_*அரசு விடுமுறை*_
_*16.04.2026 - வியாழக்கிழமை*_
1-8 வகுப்புகள்
_*முழு ஆண்டு தேர்வு கடைசி நாள்*_ _*17.04.2026 - வெள்ளிக்கிழமை*_
கோடை விடுமுறை தொடக்கம்
(மாணவர்களுக்கு மட்டும்)
_* _*20.04.2026 - திங்கட்கிழமை*_
மூன்றாம் கட்ட
_*தேர்தல் பயிற்சி வகுப்புகள்..*_
_*22.04.2026 - புதன்கிழமை*_
சட்டமன்றத் தேர்தல்
_*பணி ஆணை பெறும் நாள்*_
_*23.04.2026 - வியாழக்கிழமை*_
தேர்தல் நாள்
_*அரசு பொது விடுமுறை*_
_*04.06.2026 - வியாழக்கிழமை*_
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
_*2026-2027 கல்வி ஆண்டு தொடக்கம்*_
குறிப்பு :
2026-சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஏப்ரல் / மே மாதங்களில் ஆசிரியர் குறை தீர்வு முகாம்கள் நடைபெறாது; மாறாக நேரடியாக நம்முடைய பணப்பலன் சார்ந்த விண்ணப்பங்களை/ஏனைய விண்ணப்பங்களையும் நேரடியாக அலுவலகத்தில் கொடுத்து வழக்கம் போல் பணப்பலன்களை, பெறலாம்..
* தேர்தல் பயிற்சி தேதி மாறுதலுக்கு உரியது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.