4,5 வகுப்புகளுக்கு தமிழ் தேர்வு தேதி மாற்றம் - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 2 أبريل 2026

4,5 வகுப்புகளுக்கு தமிழ் தேர்வு தேதி மாற்றம் - CEO Proceedings

4,5 வகுப்புகளுக்கு தமிழ் தேர்வு தேதி மாற்றம் - CEO Proceedings Tamil Examination Date Revised for Classes 4 and 5 — CEO Proceedings

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் 6.04.2026 அன்று பள்ளி விடுமுறை

10.04.2026 அன்று 4,5 வகுப்புகளுக்கு தமிழ் தேர்வு நடைபெறும்

ப.வெ.எண்: 1 नं. 02.04.2026 முதன்மைக் கல்வி அலுவலகம், புதுக்கோட்டை

சுற்றறிக்கை

பொருள்

பள்ளிக்கல்வித் துறை புதுக்கோட்டை மாவட்டம் முழு ஆண்டுத் தேர்வுகள் -2025 2026 ஆம் கல்வியாண்டு - 1முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றம் - தகவல் தெரிவித்தல்- தொடர்பாக.

பார்வை

1. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.

4356995/2026/2 फ्रान 21.03.2026 2. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அனுமதி நாள்.02.04.2026

பார்வை 1-ல் காணும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகளின்படி, புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும், 06.04.2026 அன்று உள்ளுர் விடுமுறை அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் 1முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகள் அனைத்தும் பார்வை 2-ல் காணும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அனுமதியின்படி, 10.04.2026 அன்று நடைபெறும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, முதன்மைக்கல்வி அலுவலர், 5 புதுக்கோட்டை லுவலர்,

02.04.26 பெறுநர்

1. தலைமையாசிரியர்கள், அனைத்து வகைப்பள்ளிகள் புதுக்கோட்டை மாவட்டம். நகல் :

1. மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) புதுக்கோட்டை /அறந்தாங்கி

2. மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) புதுக்கோட்டை /அறந்தாங்கி

3. மாவட்டக்கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) புதுக்கோட்டை

4. உதவி திட்ட அலுவலர், சமக்கிர சிக்ஸா மாவட்ட திட்ட அலுவலகம், புதுக்கோட்டை

5. உதவி இயக்குநர் அரசுத் தேர்வுகள், புதுக்கோட்டை மாவட்டம்.

6. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், புதுக்கோட்டை மாவட்டம்.

This circular from the Chief Educational Office in Pudukkottai announces a date change for the annual examinations for students in classes 1 to 9 due to a local holiday. A local holiday has been declared on April 6, 2026, for the Narathamalai Arulmigu Muthumariamman Temple chariot festival. Examinations originally scheduled for April 6, 2026, are rescheduled to April 10, 2026. This applies to all schools in the Pudukkottai district for classes 1 through 9.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.