தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.13 வரை நீட்டிப்பு Distance Education Admissions: Application Deadline Extended Until April 13
மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தின்கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
2026 காலண்டர் ஆண்டு (ஜனவரி-டிசம்பர்) மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு கடைசி தேதி ஏப்ரல் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பதிவாளர் ஜி.ஆர்.செந்தில் குமார் தெரிவித்துள்ளார்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.