IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 8, 2026

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...



IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...

நண்பர்களே தற்போது கருவூலத் துறையில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் கீழ்காணும் வேலைகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கச் சொல்லி, செயல்முறைகள் வழங்கப்பட்டுள்ளது.

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...👇👇👇

Courtesy:

Mr.V.Vijayan Sir,

Karur.

IFHRMS

களஞ்சியம் 2.0-மார்ச் 2026

GBM 2.0

GLOBAL BENEFICIARY MASTER

நண்பர்களே தற்போது கருவூலத் துறையில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் கீழ்காணும்.

வேலைகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கச் சொங்லி, செயல்முறைகள் வழங்கப்பட்டுள்ளது.

GBM 2.0 என்பது என்ன?

Global Beneficiary Master என்பது ஒருவருடைய தரவுகள் அதர்வது அவர்களுடைய Personal Data எதுவும் இன்னொருவர் Data உடன் match ஆகி இருக்க கூடாது. அதாவது வங்கி கணக்கு எண். ஆதார் எண், பான் எண் மொபைல் எண். மெயில் ID போன்றவை ஒருவருக்கு உள்ளது இன்னொருவர் உடன் match ஆகி இருக்க கூடாது. மேலும் முகவரி, குடும்ப உறுப்பினர்கள் பெயர் போன்றவையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் GBM 2.0 ID refer?

GBM ID ன்பது வங்கி கணக்கு எண், ஆதார் எண், பான் எண், மொபைல் எண். மெயில் ID போன்றவை ஒருவருக்கு மட்டும் இருக்கும் பட்சத்தில் அமருக்கு P0003619050 என்பது போன்ற எண் create ஆகும்.

இதனை எங்கு சென்று பார்ப்பது என்றால் INITIATOR LOG IN OTHER APPLICATION GBM 2.0 KNOW YOUR BENEFICIARY DDO BENEFICIARY DETAIL இதில் சென்று பார்க்கும் போது

1. GBD-create ஆகி இருக்கும்

2 Beneficiary First Name ல் நமது பெயருடன் iial வந்திருக்கும். உம்VIJAYAN V IFHRMS 3. Beneficiary Last Name/Initials இல் இருந்து நமது Data அனைத்தும் எடுத்துள்ளதால் அங்கு உள்ளது போன்று தான் வரும். அங்கு intial நாம் தனியாக கொடுப்பது இல்லை ஆகவே பெயருடன் சேர்ந்து தான் இருக்கும்.

4. Gender. Father Name, Spouse Name. Community. Email ID. Mobile Number. Adhar number, Name as per Adhaar, PAN, Ration card Number, Adult/Minor, differently abled Qυπτώ PAN. Ration card Number. Adult/Minor போன்றவை பதிவேற்றம் செய்திருந்தாலும் இங்கு காண்பிக்காது. சில பேருக்கு காண்பிக்களம். Beneficiary Status-Active என்று இருக்கும்.

Beneficiary addressநமது profle பக்கத்தில் உள்ள முகவரி இங்கு இருக்கும். இரண்டு முகவரி உள்ளது போன்று இங்கு வந்தால் Proli சென்று ஒரு முகவரியினை டிக்கெட் வைத்து delete செய்யவும்.

7. Scheme & Account Detail e Beneficiary type EMP ото

பெறும் வங்கியின் நாவல் அனைத்தும் காண்பிக்கப்படும்.

EMP & PEN god Row ang na wab family pension

வாங்குகின்றீர்கள் என்று அர்த்தம்.

மாத ஊதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் போது இரண்டு GBI ID இருக்குமா அல்லது ஒரே GBI ID இருக்குமா என்றாய் ஒன்று நான் இருக்கும்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னகென்றால் GRM ID என்பது கி கணக்கு கொடுத்து உள்ளோமோ அங்கிருந்து வரக்கூடிய பணப்பலன்கள் அனைத்தும் GBM ID прана за Transactionar Baneficiarywir கணக்கில் வரவு வைக்கப்படும். தவறே நடக்காது.

Beneficiary Bank account dotall

OOM date இல் தவறு உள்ளதா? அல்லது ஏதேனும் ! பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளதா? என்பதை எவ்வாறு தெரிந்து கொ? GEM ல் உள்ள தரவுகள் பற்றிய விகரத்தினை

INITIATOR LOG IN

HUMAN RESOURCE

GBM REPORT VIEWER

ACTION ESERVICES XL SUBMIT

REPORT FORMAT

Grund un OBM VALIDATION REPORT/EXCEPTION REPORT fie download জোট

XLunas Exception Column. Exception Valus. Exception Remarks

இருப்பதில் என்ன data தவறாக உள்ளதோ அதன் விவரம் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நாம் சரி செய்ய வேண்டும். இதனை எவ்வாறு சரி செய்வது எனில் இதற்கு முன்னர் நாம் DATA cleansing என்று செய்தோமே அதே போன்று தான் இதுவும் என்று சொல்லலாம் அதுவே நான் இதுவும் என்றும் கூறலாம். GBM 2.0 Data Update

வேண்டாம். IFHRMS d process do யார் யார்

GBM என்பது என்னமோ எதோ என்று நினைக்க பெயர் உள்ளதோ அவர்களது தரவுகள் அதாவது

1. பெயர் 2. பிறந்த தேதி 3. பணியற்ற தேதி 4. GPF/CPS number 5. PF TYPE

6. AADHAAR NUMBER 7. PAN NUMBER 8. DATE OF RETIREMENT

9 EMPLOYEE CATEGORY

10. EMPLOYEE ASSIGNED STATUS 11. POST NAME 12. EMPLOYEE TYPE 13. ACCOUNT

NUMBER 14. ADDRESS 15. BENEFICIARY NAME 16. FATHER NAME

17. ACCOUNT NAME 18. MOBILE NUMBER 19. MAIL ID

போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும். இது அனைவருக்கும் அப்டேட் செய்ய வேண்டுமா? அல்லது தவறாக உள்ளவர்களுக்கு மட்டும் அப்டேட் செய்தால் போதுமானதா? என்றால் இல்லை.

CBM vallation XL The mun பொழி வந்துள்ளதோ அவர்கள் பெயருக்கு திருத்தம் மேற்கொள்ள வேண்டும். பின்னர் XL filed uர் இல்லாத பணியாளர்கள் யாரேனும் திருத்தங்கள் கூறினால் அதனையும் மேற்கொள்ள வேண்டும்.

நண்பர்களே பெயர் திருத்தம் மேற்கொள்வதற்கு முதலில் நாம்

1. பணிப்பதிவேட்டில் உங்கள் பெயர் எவ்வாறு உள்ளது என்றும்.

2. IFHRMS process dல் உங்கள் பெயர் எவ்வாறு உள்ளது என்றும் பார்க்க வேண்டும். இல்லையெனில் களஞ்சியம் மொபைல் செயலியில் உங்கள் பெயர் எவ்வாறு உள்ளது எனப் பார்க்க வேண்டும்.

3. மூன்றாவதாக CPS/OPF account sp பெயர் எவ்வாறு உள்ளது எனப் பார்க்க வேண்டும்.

இம்மூன்றையும் பார்த்து விட்டு 15ந்த மூன்றிலும் உங்களது பெயர் சரியாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பது போன்று அப்டேட் செய்ய வேண்டும்.

ஒரே மாதிரி என்றதும் இனிசியல் முதலிலா? அல்லது கடைசியிலா?' என்று கேட்க வேண்டாம். எப்பொழுதும் இனிசியல் கடைசியாக இருப்பது தான் சரியான முறை.

GBM 2.0 - CLICK HERE TO DOWNLOAD IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.