HSE All Chief Superintendent online meeting - DGE Proceedings! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 28, 2026

HSE All Chief Superintendent online meeting - DGE Proceedings!

HSE All Chief Superintendent online meeting - DGE Proceedings!

அனுப்புறர்

திருமதிக.சசிகல

அரசுத் தேர்வுகள் இயக்குநர்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம்

பெறுநர்

இணை இயக்குநர் |கல்வி) புதுச்சேரி

2 முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டங்கள்

மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை. தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்) அனைத்து மாவட்டங்கள்.

4. மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள். அனைத்து மாவட்டங்கள்.

mede.001/22/1/2025

நாள்: 26.02.2026

ஐயா,அம்மை

This official letter from the Director of Government Examinations in Chennai outlines preparations for the March/April 2026 secondary and higher secondary examinations. It notifies exam center chief superintendents to attend an online meeting regarding the smooth conduct of these exams.

An online meeting for all exam center chief superintendents is scheduled for Friday, February 27, 2026, at 4:00 PM.

The meeting aims to ensure the examinations are conducted without complaints, using a provided online link.

Only one connection is allowed per exam center, and superintendents must arrange to attend from their designated centers.


பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 இளநிலை மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2026 அனைத்து தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இணையவழிக் கூட்டம் கலந்து கொள்வதற்கான அழைப்பு தொடர்பாக மார்ச் ஏப்ரல் 2020 ல் நடைபெறவுள்ள இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) ohga இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்துவதற்காக அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான இணையவழிக் கூட்டம் இக்கடிதத்துடன் இணைத்தனுப்பப்படும் இணையவழி இணைப்பில் (Online Link) 27.02.2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஒரு தேர்வு மையத்திற்கு ஒரு இணைப்பில் மட்டுமே இணைய வேண்டும். விடைத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி முதன்மைக் கண்காணிப்பாளர் வினாத்தாள் சரிபார்த்து வரும் நிலை இருப்பின் அம்னமயத்திலேயே கூட்டத்தில் கலந்து கொள்ள முதன்மைக் கண்காணிப்பாளர் உரிய ஏற்பாடு செய்திட வேண்டும்.

ஒம்

இயக்குநர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.