DSE - Merging Of Certain Heads Proceedings AZ, BC, KH & KI தலைப்புகளின் கீழ் செலவினம் மேற்கொள்ளும் DDO க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 25, 2026

DSE - Merging Of Certain Heads Proceedings AZ, BC, KH & KI தலைப்புகளின் கீழ் செலவினம் மேற்கொள்ளும் DDO க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!



AZ, BC, KH & KI தலைப்புகளின் கீழ் செலவினம் மேற்கொள்ளும் DDO க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்கக, நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள், சென்னை-6.

ந.க.எண்.027992/பி1-இ4/2025, நாள். 24.02.2026

பொருள்:

பள்ளிக்கல்வி வரவு செலவு - 2025-2026 நிதியாண்டில் இணைப்பு (Merge) செய்யப்பட்ட கணக்குத் தலைப்புகளில் மீளவும் செலவினம் மேற்கொள்ளப்பட்டு வருதல் - சார்பு.

பார்வை: 1) அரசு முதன்மைக் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9, கடித எண். (efile).1962/SE5(1)/2025-1, т.28.03.2025.

2) 22.04.2025 நாளிட்ட மின்னஞ்சல், 07.10.2025, 18.11.2025 ஆகிய நாளிட்ட நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்.

பார்வை 1-ல் காணும் அரசுக்கடிதத்தில், கீழ்கண்ட கலம் 1-ல் காணும் கணக்குத் தலைப்புகள், கலம் 2-60 கண்ட கணக்குத் தலைப்புடன் இணைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையிலேயே செலவினம் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பார்வை 2-ல் கண்ட இவ்வியக்கக மின்னஞ்சல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் விவரம் தெரிவிக்கப்பட்டது. Existing Head of account 2202 General Education-02 Government

Head of account to be operated from the Financial year 2025-26 2202 General Education Secondary Education -109 Government Secondary Schools - Secondary Education-109

Secondary School- State's Expenditure- AZ Payment of Salary to Teachers of Government High Schools and Higher Secondary Schools under State's Expenditure AA Salary of Sarva Sikhsha

Abhiyan Teachers and staff in Government Secondary and Higher Secondary Secondary Schools Secondary (DPC 2202 02 109 AZ 30000)

2202 General Education-02

Education-109 Government

School- State's Expenditure- BC Creation of | (DPC 2202 02 109 AA 30000) Additional posts in High Schools and Higher Secondary Schools under

Madhyamik Sikhsha

(DPC 2202 02 109 BC 30000) 2202 General Education-02 Rashtriya

Abhiyan Secondary

Education- 109 Government Secondary School- State's Expenditure- KH Upgradation of Schools under Rashtriya Madhyamik Sikhsha Abhiyan 30000)

2202 General Education-109

DPC 2202 02 109 KH Education-02 Secondary Government Secondary

School- State's Expenditure- Kl Opening of Model Schools under Rashtriya Madhyamik Sikhsha Abhiyan 30000) (DPC 2202 02 109 KI

D:\S4127992 LETTER TO GOVERNMENT.DOC

2204-00 Sports and Youth Services- 101 Physical Education State's Expenditure- AA Inspection of Physical Education activities in Schools

02 109 AA 30000)

(DPC 2202

2.இவ்வாறான நிலையில், 2025-2026 ஆம் நிதி ஆண்டில் கருவூல கணக்கினை ஒத்திசைவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டதில், இவ்வியக்ககத்தால் தெரிவிக்கப்பட்டவாறு செயல்படாமல் தொடர்ச்சியாக ஏப்ரல் 2025, மே 2025, ஜூன் 2025, ஜூலை 2025, ஆகஸ்ட் 2025, செப்டம்பர் 2025 மற்றும் அக்டோபர் 2025 ஆகிய மாதங்களிலும் மேற்காணும் ஐந்து கணக்குத் தலைப்புகளில் செலவினம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற விவரம் தெரியவருகிறது. இவ்வாறான செயல்பாடு உயர் அலுவலர்களின் அறிவுரைகளை பின்பற்றாமல் செயல்படுவது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும். 3.மேலும், மேற்காண் செயல்பாடுகள் மாநிலக் கணக்காயரால் பள்ளிக் கல்வி இயக்குநரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இனி வரும் காலங்களில், இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் செயல்படுமாறு கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அனைத்து முதன்மைக் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு மீளவும் மேற்காணும் ஐந்து கணக்குத் தலைப்புகளில் செலவினங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படுமானால், அதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரையே (DDO) சாரும் எனவும், சார்ந்த அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

பெறுநர்;

24/2/26

நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6.

23/02/2026

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

நகல் :

மாநிலக் கணக்காயர் அவர்கள்,

நெ.361, அண்ணா சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை-600 018. - தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

D:\S4127992 LETTER TO GOVERNMENT.DOC

CLICK HERE TO DOWNLOAD DSE - Merging Of Certain Heads Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.