பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புலம்பல் - அடுத்தடுத்த திருப்புதல் தேர்வுகளால் திணறல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 15, 2026

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புலம்பல் - அடுத்தடுத்த திருப்புதல் தேர்வுகளால் திணறல்

மூச்சுவிட ‘டைம்' கொடுங்க...

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புலம்பல்

அடுத்தடுத்த திருப்புதல் தேர்வுகளால் திணறல்

மதுரையில் பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்தடுத்து திருப்புதல் தேர்வுகள் நடத்துவதால் மனஅழுத்தத்தில் மாணவர்களும், வினாத்தாளை மதிப்பீடு செய்ய முடியாமல் ஆசிரியர்களும் திணறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் பல் துவங்குகிறது. தற்போது 3வது திருப்புதல் திருப் புதல் (சிவிஷன்) தேர்வு பிப்., 17 முதல் 21 வரை நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

அதையடுத்து பிப்.,23ல் செய்முறை தேர்வு துவங் குகிறது. இதனால் அடுத்த டுத்து தேர்வுகளால் மாண வர்கள் மனஅழுத்தத்தில் பாதிக்கும் சூழல் ஏற்பட் டுள்ளது. பீப்ய சனி வேலைநாள் இல்லை. பீப். அன்று சாம்பல் புதன். அந்த நாட்களிலும் திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது சர்ச்சையை ஏற்ப டுத்தியுள்ளது.


தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு முடித்த நிலையில், நாட்கள் இடைவெளியில் இரண்டாவது திருப்புதல் தேர்வு நடத்தி பிப்., 10ல் முடிக்கப்பட்டது. தற் போது மூன்றாவது திருப்பு தல் தேர்வு பிப்.,17 முதல் வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்.,1 சனி வேலைநாள் இல்லை. அதையடுத்து பிப்.23 முதல் 27 வரை பத் தாம் வகுப்பு செய்முறை தேர்வும் நடக்கிறது.

இத்தேர்வுக்கு மாணவர் களை கடைசிநேரம் தயார்

படுத்தஅவகாசம் இல்லை. கடந்த காலத்தில் நடந்தது போல் பினஸ் உபொதுத் தேர்வுக்கு இடையே திருப்புதல் தேர்வை நடத் தும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். அப் போது தான் திருப்புதல் தேர்வு வினாத்தாள்களை மதிப்பீடு செய்து மாணவ ருக்கு வழங்கவும் ஆசிரி யர்களுக்கு நேரம் கிடைக் கும். இப்பிரச்னை குறித்து தலைமையாசிரியர்களு டன் அதிகாரிகள் ஆலோ சனை நடத்த வேண்டும் என்றனர்.

the stress experienced by 10th-grade students in Madurai due to frequent revision exams scheduled right before their public exams in March.

Students are under intense pressure from back-to-back revision tests and upcoming practical exams.

Teachers are struggling to find time to evaluate the test papers properly.

School headmasters are requesting officials to reschedule the revision tests to allow students sufficient preparation time.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.