Pay Matrix Level 10 ல் cell No 45 கடந்தவர்கள் விவரம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 28, 2026

Pay Matrix Level 10 ல் cell No 45 கடந்தவர்கள் விவரம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம்



Pay Matrix Level 10 ல் cell No 45 கடந்தவர்கள் விவரம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் Letter from the Director of Primary Education requesting details of those who passed cell No 45 in Pay Matrix Level 10

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600006. ந.க.எண்.11591163/சி1/2025, நாள். 27.02.2026

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பொருள் தொடக்கல்வி அரியலூர் மாவட்டம் அரியலூர்ல்வி

வட்டம் திருமானூர் ஒன்றியம் புதுக்கோட்டை ஆர்சி தூயமேரி தொடக்க பள்ளி இடைதிலை ஆfe திருமதி சாரோஸ்லி Gun Pay Matria விலிக்கம் செய் அறிய அறுபதி வழங்குதல் கூடுகம் மிங்கள் கோருதல்

2. அரசாணைநிலைதிதியமை அசாணைநிலைம00நிதித் பிரிவுமுறை

ஆச்சி தூயமரி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரி திருமதிமாரோஸ்லின் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி பெறும் செய்மளரின் கடிதம் நான்.2400202

அரியலூர் மாவட்டம் தூர்மட்டம் திருமானூர் ஒன்றியம்

திருவதிசாரோஸ்லின் ஹிடோ என்சரின் கூதிய விகிதம் 1 Level-10 Cell 46,015 Pay Matrix ஊதிய உயர்வுபெறay செய்திட பார்வை கடிதம் மூலம் பெறப்பட்ட கோரிக்கைமி ைளிட்ட தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைடிதத்தின்படி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

This document is a procedural communication from the Directorate of Elementary Education in Chennai regarding the salary fixation of a teacher in Ariyalur district based on the Pay Matrix system. It outlines the steps taken to review the request for annual salary increment authorization.

Subject: Authorization for Pay Matrix fixation for a teacher at a specific elementary school in Ariyalur district.

Context: The request pertains to the salary fixation for Ms. Rose Hiltra based on the Pay Matrix effective from January 1, 2026.

Action: A proposal has been forwarded to the government based on the procedures of the Directorate of Elementary Education.

பார்வை 7.இல் காணும் அரசுக் கடிதத்தில் அரியலூர் மாவட்டம், திருமாலூர் ஒன்றியம். புதுக்கோட்டை ஆர்.சி. தூயமேரி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி.சா.ரோஸ்லின் ஹில்டா என்பாரின் 01012026 நிலையில் ஆண்டு ஊதிய உயர்வு பெற Pay Matrix விரிவாக்கம் செய்து ஊதியம் பெற அனுமதி வழங்குவது தொடர்பாக தனியரின் பணி விவரங்களுடன் (பணிப்பதிவேடுகளைச் சரிபார்த்து உஊதிய விவரங்களை அட்டவணையாக அனுப்பி வைக்குமாறும், இப்பொருள் சார்ந்து இன்னும் எவ்வளவு ஆசிரியர்கள் உள்ளார்கள் என்ற விவரத்தினை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வை 7.இல் காணும் 24602.2026 அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்றன்படி நிதித்ய பிரிவு (நிலை) 590. நான் 26022021இன்படி தங்களது மாவட்டக் கட்டுப்பாட்டின்கீழ் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்து 2000 கிரேடு ஊதிய அணி அட்டவணையின்படி (Pay Matrix) ஊதிய உயர்வுகளைப் பெற்று 75,000 என்ற கடைநிலை ஊதிய விகிதத்தை அடைந்து. தொடர்ந்து ஊதிய உயர்வுபெp Pay Matrixல்லாத இடைநிலை ஆசிரியர்களின் பணணிக்கை விவரங்களை அரசுக்கு அனுப்ப ஏதவாக உடனடியாக அனுப்பிவைக்குமாறும், அவ்வாறு அந்த இடைநிலை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை சரிபார்த்து ஊதிய உயர்வு விவரங்களை அட்டவணையாகவும் பணிப்பதிவேட்டின் நகலுடனும் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி அறிவுறுத்தப்படுகிறது.

This document is an administrative order instructing District Educational Officers to verify and submit service details for certain elementary school teachers regarding their annual pay increment and Pay Matrix expansion.

District Educational Officers must verify the service records and salary details of specific teachers, such as Mrs. S. Roslin Hilda from Ariyalur district, to approve their pay increment effective from 01.01.2026.

Officers are instructed to identify and report the total number of intermediate teachers who have reached the final pay stage of 75,900 and require Pay Matrix extension for further increments.

Data must be submitted immediately, including verified service records, salary details in table format, and copies of service registers for the concerned teachers.

தொடக்கக் கல்வி அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்வி மாவட்டம், திருமானூர் ஒன்றியம், புதுக்கோட்டை ஆர்.சி. தூயமேரி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி.சா.ரோஸ்லின் ஹில்டா என்பாரின் 01.01.2026 நிலையில் ஆண்டு ஊதிய உயர்வு பெற Pay Matrix விவிவாக்கம் செய்து ஊதியம் பெற அனுமதி வழங்குதல் - கூடுதல் விவரங்கள் கோருதல் தொடர்பாக,

DEE - Pay Matrix Level 10 - Extension Details - Director Proceedings



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.