DMK government that gave Rs. 6,500 crore in a single day. We have been fighting for many years, but we don't have funds? Part-time in longing. Secondary teachers -
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்.
சம வேலைக்கு சம சம்பளம் என்ற கொள்கையை பின்பற்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டுதல்.
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய முரண்பாடுகளை களைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க கோரிக்கை.
ஒரே நாளில் ரூ.6,500 கோடி வழங்கிய தி.மு.க. அரசிடம் பல ஆண்டு போராடும் எங்களுக்கு நிதி இல்லையா?
ஏக்கத்தில் பகுதிநேர. இடைநிலை ஆசிரியர்கள்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து மகளிர் உரிமைத் தொகை யாக ஒரே நாளில் ரூ.6000 கோடி வழங்க முடிந்த அர சுக்கு, பல ஆண்டுகளாக போராடும் பகுதிநேர. இடைநிலை ஆசிரியர்க ளுக்கு வழங்க நிதியில் லையா என பகுதிநேர, இடைநிலை ஆசிரியர்கள் ஏங்கத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பா ளர் செந்தில்குமார் தெரி வித்துள்ளதாவது:
இந்திய அரசியல மைப்பு விதியில் சம வேலைக்கு சம சம்பளம் குறித்து தெளிவாக விளக்
...
கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் நிரந்தர பணி யாளரா, தற்காலிக பணியா வரா என்ற பேதம் கிடை யாது.
பஞ்சாப், ஹரியானா மாநில தற்காலிக பணி யாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சம்ப ளத்தில் குறைந்தபட்ச சம்பள விதியை கூட பூர்த்தி செய்யவில்லை என தொடர்ந்த வழக் கில் உச்சநீதிமன்ற நீதி பதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ.போப்டே அடங் கிய அமர்வு தீர்ப்பில், சமவேலை, சமானதியம் வழங்க வேண்டும்' என
உத்தரவிட்டுள்ளனர்.
ரவு பிறப்பித்துள்ளார். உபி., மாநில வழக்கு ஒன்றில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம்பகு திநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும் என உச்ச நீதிமன்ற நீதி பதி பங்கஜ் மிட்டல் உத்த
இதை பின்பற்றி தமிழ கத்தில் பகுதிநேர ஆசிரி யர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
13 ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியில் உள் ளனர். 2016, 2021 தேர்த லில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்தும் தற் போது வரை நடவடிக்கை
இல்லை.
பணி நிரந்தரத் திற்கு 240 கோடி, இடை நிலை ஆசிரியர்கள் சம்பன முரண்பாட்டை போக்க ஆண்டுக்கு, 18 கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.
எனவே, ஒரே நாளில், 6,300 கோடி ஒதுக்கி யது போல், பிப்., 17ல் நாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் பகுதிநேர ஆசிரியர்கனை நிரந்தரமாக்கி, இடை நிலை ஆசிரியர் சம்பன முரண்பாட்டை களையும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள் ளார்.
Sunday, February 15, 2026
New
ஒரே நாளில் ரூ.6,500 கோடி வழங்கிய தி.மு.க. அரசிடம் பல ஆண்டு போராடும் எங்களுக்கு நிதி இல்லையா? ஏக்கத்தில் பகுதிநேர. இடைநிலை ஆசிரியர்கள்
DMK MLAs
Tags
ADMK,
Breaking News,
DMK,
DMK government,
DMK MLAs
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.