ரத்து செய்யப்பட்ட TNPSC குரூப் 2 தேர்வு மார்ச் 15ல் நடைபெறும் என அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 9, 2026

ரத்து செய்யப்பட்ட TNPSC குரூப் 2 தேர்வு மார்ச் 15ல் நடைபெறும் என அறிவிப்பு

மார்ச் 15ல் குரூப் 2 தேர்வு

ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது

குரூப் 2 புதிய தேர்வு தேதி - TNPSC அறிவிப்பு

Group 2A MAINS EXAM DATE

MARCH 15th

புதிய தேர்வு தேதி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் - TNPSC அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்: 14,2026

: 00.02.2026

பத்திரிகைச் செய்தி

நேற்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பயணிகள் தேர்வுக்கான (தொகுதி-11 (ம) IIA பணிகள் முதன்மைத் தேர்வின் ண்டு தாள்களான தாள் 1 தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் தாள்-II பொது அறிவு பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது.

மேற்கண்ட இரண்டு தேர்வுகளையும் கீழ்க்கண்டவாறு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரிசை எண்

2

1503.2026 ທນ (ஞாயிறு)

15.03.2026 ທີມ (ஞாயிறு)

தொகுதி-IIA

தாள் II OMR) பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு

தொகுதி-II IIA தாள்: 1 விரிந்துரைக்கும் வகை) தமிழ் மொழித் தகுதித் தேர்வு

மேற்கண்ட தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 28022020-க்குள் தொடர்புடைய அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும் தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முககளி (EMail குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

எதிர்வரும் 22.02.2009 முய அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IIக்கான முதன்மை தேர்வு வழக்கம்போல் அதே தேதியில் நடைபெறும் இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு 11022026 அன்று வெளியிடப்படும் இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E.Mail குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்

அசண்முகசுந்தரம் இஆப.

தேர்வுக் கட்டுப்பாட்டுஅலுவலர்

This press release from the Tamil Nadu Public Service Commission (TNPSC) announces the revised dates for the postponed Group II and IIA main exams.

The previously cancelled Paper-I (Tamil Language Eligibility Test) and Paper-II (General Knowledge, General Intelligence, and Reasoning) will now be held on March 15, 2026.

Hall tickets for these exams will be uploaded by February 28, 2026, and candidates can download them using their OTR number.

The Group IV main exam scheduled for February 22, 2026, will proceed as originally planned.

Hall tickets for the Group IV exam were released on February 11, 2026.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.