நாளை (07.02.2026) - பள்ளிகள் முழு வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 6, 2026

நாளை (07.02.2026) - பள்ளிகள் முழு வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Proceedings

நாளை (07.02.2026) - பள்ளிகள் முழு வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Proceedings

நாளை ((07.02.2026) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



a circular from the Chief Educational Officer, Tiruvallur, dated January 6, 2026, announcing the cancellation of a previous circular.

The cancelled circular previously announced that February 7, 2026 (a Saturday) would be a full working day for all schools in the Tiruvallur district, following a Thursday's timetable.

The current circular nullifies that decision.

The effective date of the circular is January 6, 2026.

முதன்மைக் கல்வி அலுவலகம், திருவள்ளூர்.

क्र. 06.01.2026

சுற்றறிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில், 07.02.2026 சனிக்கிழமை அன்று. (வியாழன் கிழமை கால அட்டவனை) படி அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் /மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்ட சுற்றறிக்கை இரத்து செய்யப்படுகிறது.

06/01/26

முதன்மைக் கல்வி அலுவலர்.

திருவள்ளூர்

பெறுநர்:

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்.

திருவள்ளூர் மாவட்டம்.

நகல்:

1. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது

2.மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்)

3.மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி)

4.வட்டாரக் கல்வி அலுவலர்கள்.

திருவள்ளூர் மாவட்டம். நாளை ((07.02.2026) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த (28.01.2026) அன்று தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் அனைத்தும், நாளை (07.02.2026) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர்

முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு

சுரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் முன்னிவை திரு மீ.தங்கவே. இ. 3/881/2026

26.01.2026

கரூர் வட்டம் உள்ளூர் விடுமுறை கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை. அருள்மிகு கல்யாண மண சுவாமி திருக்கோவில் - திருக்குட நன்னீராட்டு பெருவிழா 24.01.2026 28.01.2020 திருக்குட நன்னீராட்டு பெருவிழா (28.01.2026) புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது கரூர் மாவட்டத்தில் கரூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்தல் தொடர்பாக

1. ஆசாணை (நிலை) எண்.154 பொது (பல்வகை)த்துறை 03-09.2000

2. உதவி ஆணையர் / செயல் அலுவலர்அவர்கள் கடித எண்

mb10/2026/3 20.01.2020.

3. தொடர்புடைய ஆவணங்கள்.

கரூர் மாவட்டம் கரூர் வட்டம், தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா 2020-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 28.01.2026 புதன்கிழமை கரூர் மாவட்டம், கரூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 28.01.2028 அன்று அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பத்தப்பட்ட மாணவ / மணலியர்கள் ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும். அத்தியாவசிய பணிகளுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது செயவணி முறிச்சட்டத்தின்படி (Negotiable Iruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாட்டக் கருவூகம் மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2. இந்த விடுமுறைக்குப் பதிவாக 07.02.2026 சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

முதன்மை மாவட்ட நீதிபதி, கரூர்

அனைத்து மாவட்ட அலுவகர்கள், கருத் மாவட்ட கருவூல அலுவலர்,

அனைத்து சார்நிலை அலுவலர்கள்,

an official order from the Karur District Collector regarding a local holiday for the Kalyana Venkataramana Swamy Temple festival in Thanthonrimalai.

A local holiday is declared for the Karur Taluk only on January 28, 2026.

The holiday is not a public holiday under the Negotiable Instruments Act, 1881.

Government exams and essential services will operate as usual on this date.

February 7, 2026 (Saturday) will be a working day in lieu of the holiday.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.