The Directorate of Government Examinations has made arrangements for private candidates to apply through the Tatkal (special permission) system!!! - தனித் தேர்வர்கள் தட்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!!!
Private Applications- Takkal- Press Release - PDF
press release from the Government Examinations Department in Chennai regarding applications for the March/April 2026 Class 10, Class 11 (Arrear), and Class 12 public examinations for private candidates who missed the initial application window.
Application Method: Applications are invited online for eligible private candidates who missed the deadline.
Late Application Dates: Missed applicants can apply on January 8, 2026, and January 10, 2026, from 10:00 AM to 5:00 PM.
Location: Applications must be submitted in person at the Government Examinations Service Centers.
Late Fees: A special fee of ₹1000 (Class 11/12) or ₹500 (Class 10) must be paid in addition to the exam fee.
அரசுத் தேர்வுகள் இயங்களம் சென்னை 600 006
பத்தாம் வகுப்பு மேக்கிளை முதனம் ஆண்டு (Avar)/ மேக்கிலை செண்டம்
ஆண்டு பொறுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2026
தனிக்கேeளிடமிருந்து தக்கல் முறையில் விண்ணப்பங்கள் வேற்ற செய்திக்குறிப்பு நடைபெறவுள்ள மார்ச் ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear)ண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து தக்கல் முறையில் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏற்கனவே 22:12:2025 (திங்கட்ழமை) முதல் 07.01202 (புதன்கிழமை) வரையிான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது 08012020 (வெள்ளிக்கிழமை) மற்றும் 10.012025 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் 10.00 ம முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/(மேல்நிலை) /ரூ.500 (பத்தான் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை tats (Government Examinations Service centres) af லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.
மார்ச் / ஏப்ரல் 2009, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Amear)/மேல்நிலை ண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை www.datasov என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இயக்ககம் PROCEEDING
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.