+2 பொதுத்தேர்வு பெயர்ப் பட்டியலில் சேர்க்கை / நீக்கம் - கூடுதல் கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
+2 Public Examination Name List Inclusion/Deletion - Director of Government Examinations issues order granting additional time!!!
நடைபெறவுள்ள 2025-2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு /மேல்நிலை முதலாமாண்டு (Arrear) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 21.10.2025 12.11.2025 வரையிலான நாட்கள், 04.12.2025/05.12.2025 ஆகிய நாட்கள் மற்றும் 30.12.2025 முதல் 02.01.2026 வரையிலான நாட்களிலும் கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது, தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சேர்க்கை/நீக்கம் செய்யக் கோரி பள்ளிகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்ட வண்ணம் இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பெயர்பட்டியலில் சேர்க்கை/நீக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள 30.01.2026 மற்றும் 31.01.2026 ஆகிய நாட்களில் கால அவகாசம் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
Friday, January 30, 2026
New
+2 பொதுத்தேர்வு பெயர்ப் பட்டியலில் சேர்க்கை / நீக்கம் - கூடுதல் கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
SSLC Nominal Roll
Tags
12th,
DGE,
DGE Press Release,
DGE PROCEEDING,
Nominal Roll,
Nominal Roll Downloading,
SSLC Nominal Roll
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.