SSLC பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 29, 2025

SSLC பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!



The deadline for preparing the SSLC name list has been extended! - SSLC பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

an official communication from the Directorate of Government Examinations, Chennai, concerning the extension of deadlines for uploading student details and paying exam fees for the 2025-2026 10th standard public examinations.

The original deadline for uploading student details was from October 31, 2025, to November 19, 2025.

An extension was granted until December 5, 2025, with an additional period from December 17 to December 19, 2025.

The communication relates to school students' exam fee and TML fee payments.

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம். சென்னை-6 2025 2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல். தேர்வுக்கட்டணம். TML கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குதல் தொடர்பாக, பார்வை:

1.அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்:31.10.2025

2.இவ்வலுவலக இதே எண்ணிட்டக் கடிதம் நாள்.19.11.2025. 27.11.2025 16.12.2025

பார்வை 1-ல் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில், 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களது விவரங்களை 31.10.2025 முதல் 19.11.2025 σωστοιτιλούπισει நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பார்வை 2-ல் காணும் இவ்வலுவலகக் கடிதங்களில், பத்தாம் வகுப்பு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு 05.12.2025 வரையும், 17,12.2025 முதல் 19.12.2025 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்பொழுது, புதியதாக பதிவு செய்த மற்றும் ஏற்கனவே பதிவு செய்துள்ள சில பள்ளிகள் பெயர்ப்பட்டியல் தயாரிப்பு பணிகளை முடித்திடாதக் காரணங்களால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு 30.12.2025 முதல் 05.01.2026 தயாரிக்கும் பணிக்காக இறுதி வாய்ப்பாக, மாணாக்கரின் வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது.

தற்போது, அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட User Id மற்றும் Password-ஐ பயன்படுத்தி Pulled but not applied school list என்ற Report-ஐ பதிவிறக்கம் செய்து பட்டியலில் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகள் ஏதேனும் பெயர்ப்பட்டியலில் மாணவர்களின் விவரங்களை Pull செய்து Apply செய்யாத பள்ளிகளின் தலைமையாசியர்கள் /முதல்வர்களைத் தொடர்புகொண்டு மேற்காண் பணியினை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

, In EMIS 10 Class School not pull in DGE site School List பதிவிறக்கம் செய்து தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகள் ஏதேனும் பெயர்ப்பட்டியல் தயாரிக்காமல் அத்தகைய பள்ளித்தலைமையாசியர்கள் / முதல்வர்களைத் தொடர்புகொண்டு மேற்காண் விடுபட்டிருப்பின் நாட்களில் பணியினை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

The deadline for uploading student nominal rolls online has been extended to January 5, 2026.

This is the final opportunity for schools that have not yet completed the process.

Assistant Directors of Government Examinations are instructed to identify non-compliant schools using specific reports and ensure they complete the task promptly.

Schools need to use their provided User ID and Password to download the necessary lists and follow up with respective headmasters/principals.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் SSLC பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் CLICK HERE TO DOWNLOAD DGE PROCEEDING

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.