அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2026 அறிவிப்பு Government Technical Examinations - February 2026 Announcement
அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2026 அறிவிப்பு
அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2026 அறிவிப்பு: தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வித் துறை (DOTE) வெளியிட்டுள்ளது.
தேர்வு நடத்தும் அமைப்பு: தொழில்நுட்பக் கல்வித் துறை, சென்னை - 600 025.
பாடப்பிரிவுகள்:
தட்டச்சு (Typewriting) சுருக்கெழுத்து (Shorthand) கணக்கியல் (Accountancy) கணினி தானியக்கச் சான்றிதழ் (Certificate Course in Computer on Office Automation - COA)
விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 30.12.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.01.2026
விண்ணப்பிக்கும் முறை: tndtegteonline.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முழு விவரங்கள்: dte.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு: கடைசி நேரத் தவிப்பைத் தவிர்க்க ஜனவரி 19-ஆம் தேதிக்கு முன்பாகவே விண்ணப்பிப்பது நல்லது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.