பள்ளிகள் 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை (டிச.24- ஜன.4 வரை) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 8, 2025

பள்ளிகள் 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை (டிச.24- ஜன.4 வரை)



பள்ளிகள் 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை (டிச.24- ஜன.4 வரை)

பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் நாளை மறுநாள் முதல் டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10-12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பகல் 2-4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பகல் 1.45- மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.

Source - way2news

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.