Chennai school teacher gets three Guinness World Record awards and three national awards
The South Indian Arts Festival Awards ceremony was held in Trichy, organized jointly by Guinness World Records book, Women's Legal Rights Protection Movement, and Women's Legal Rights Social Service Movement. In this event, Chennai District Bharat Sevaratna, Best Teacher, Dr. Latha was honored with three Guinness World Record awards and three national awards.
It is noteworthy that three achievements have been recognized and included in the Guinness World Records book: for quickly writing the book titled "Thirukkural Koorum Nanerigal" (Good ethics of Thirukkural) in 48 hours, for writing the book titled "Tholkaappiyam Kaattum Vazhvial Thathuvangal" (Life philosophies shown by Tholkaappiyam) in 35 hours, and for introducing innovations in digital teaching and learning for students through more than 1800 videos and excellent educational activities.
Furthermore, in appreciation of her excellent educational service, she was honored with the National Best Teacher Award, the National Kanaka Teacher Award, and the National Ambitious Teacher Award.
It is noteworthy that she has already received the Best Teacher Award from the Government of Tamil Nadu.
Many educationists are congratulating her. சென்னை பள்ளி ஆசிரியருக்கு மூன்று கின்னஸ் உலக சாதனை விருதுகள் மற்றும் மூன்று தேசிய விருதுகள் Chennai school teacher wins three Guinness World Record awards and three national awards
திருச்சியில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை புத்தகம், மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம், மகளிர் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் இணைந்து நடத்திய தென்னிந்தியாவின் கலைத் திருவிழா விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் சென்னை மாவட்டம் பாரத் சேவாரத்னா.நல்லாசிரியர்.
டாக்டர்.லதா அவர்களுக்கு மூன்று கின்னஸ் உலக சாதனை விருதுகளும் மூன்று தேசிய விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. திருக்குறள் கூறும் நன்னெறிகள் எனும் நூலை 48 மணி நேரத்தில் விரைவாக எழுதி முடித்ததற்காகவும், தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் தத்துவங்கள் என்னும் நூலை 35 மணி நேரத்தில் எழுதி முடித்ததற்காகவும் மாணவர்களுக்குடிஜிட்டல் முறையில் கற்றல் கற்பித்தலில் புதுமைகள் புகுத்தி 1800க்கும் மேற்பட்ட காணொளிகள் மற்றும் சிறந்த கல்வி செயல்பாடுகளைதிறனடைவு பெறசைதமைக்காகவும் உலக தேசிய நல்லாசிரியர் விருது, கின்னஸ்சாதனை புத்தகத்தில் மூன்று சாதனைகளும் அங்கீகரிக்கப்பட்டு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடைய சிறந்த கல்வி சேவையை பாராட்டி தேசியகனகா ஆசிரியர் விருது தேசிய லட்சிய ஆசிரியர் விருதும் தேசம் விருதுகளா இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இவ ஏற்கனவே தமிழக அரசி நல்லாசிரியர் விருதாள என்பது குறிப்பிடத்தக்கது கல்வியாளர்கள் பலரு இவருக்குவாழ்த்துதெரிவித் வருகின்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.