மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு! New textbooks based on the State Education Policy - The School Education Department has issued 2 government orders, which will come into effect from the academic year 2027-2028!
மாநிலக் கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.
மாநிலக் கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்...
இரண்டு அரசாணைகள் வெளியிட்டு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
1 முதல் 8 வகுப்பு வரை பாடத்திட்டங்கள் முதல் கட்டமாக மாற்றி அமைக்கப்படும்.
மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028 ஆம் கல்வியாண்டில் அமலுக்கு வரும்.
இரண்டாம் கட்டமாக 9-12ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.
மாநிலக் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்குதல் - கலைத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு! மாநிலக் கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்...
இரண்டு அரசாணைகள் வெளியிட்டு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
1 முதல் 8 வகுப்பு வரை பாடத்திட்டங்கள் முதல் கட்டமாக மாற்றி அமைக்கப்படும்.
மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028 ஆம் கல்வியாண்டில் அமலுக்கு வரும்.
இரண்டாம் கட்டமாக 9-12ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்
G.O.Ms.No.251 & 252 - New Syllabus - Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.