ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) மாநில உயர் மட்டக் குழு கூட்டம் சுற்றறிக்கை JACTTO-GEO State High Level Committee Meeting Circular
ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO)
(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)
சுற்றறிக்கை
. 28.11.2025
மாநில உயர் மட்டக் குழு கூட்டம்
அன்பிற்கினிய தோழர்களே !
வணக்கம்.
CLICK HERE TO DOWNLOAD ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) மாநில உயர் மட்டக் குழு கூட்டம் சுற்றறிக்கை நம்முடைய மாநில உயர் மட்டக் குழு கூட்டம் 06.12.2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து திருச்சியில் நடைபெற உள்ளது. அதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாநில உயர் மட்டக் குழு கூட்டம்
நாள் : 06.12.2025 சனிக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி
இடம் : சுமங்கலி ஹால் அருண் ஓட்டல் (திருச்சி ரயில் நிலையம் எதிரில்) திருச்சி
பொருள்
1. 25.11.2025 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள் அமலாக்கம் தோழமை வாழ்த்துகளுடன்
மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்காக
(மு. பாஸ்கரன்)
பெறுநர் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர்கள்
நகல் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
CLICK HERE TO DOWNLOAD ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) மாநில உயர் மட்டக் குழு கூட்டம் சுற்றறிக்கை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.