5 Days-Training on Innovative Pedagogical Practices - 17.11.2025 முதல் 21.11.2025 வரை - ஆசிரியர்களுக்குப் பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 13.11.2025
5 Days Programme - 17.11.2025 முதல் 21.11.2025 வரை - நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 13.11.2025
The document from the Director of Elementary Education, Chennai, outlines a 5-day residential training program at the Regional Institute of Education (RIE), Mysuru, for middle school teachers from November 17 to 21, 2025.
The training focuses on "Innovative Pedagogical Practices for the KRP's of Southern Region".
Each educational district should select one willing teacher to participate and potentially serve as a future resource person.
Required teacher details must be submitted via a signed Excel form to the specified email address by November 13, 2025.
The communication is addressed to all District Educational Officers (Elementary Education) via email.
Proceedings of the Director of Elementary Education, Tamil Nadu, Chennai-06.
Ref. No. 1647899 /G 1/2025, Dated. 13.11.2025.
Subject: RIE, Mysuru 5 Days Programme - From 17.11.2025 to 21.11.2025 - Regarding the request to send details of teachers to participate in the training for middle school teachers.
Reference: Regional Institute of Education, Mysuru Letter No. F.25.13/DEE/2025-26/RIEM, Dated. 06.11.2025.
Through the reference cited, the Regional Institute of Education (RIE), Mysuru, is offering a 5-day residential training on "Innovative Pedagogical Practices for the KRP's of Southern Region" for teachers working in middle schools from 17.11.2025 to 21.11.2025. It has also been requested that interested teachers be selected and asked to participate in this training.
Therefore, in order to participate in the above training, all District Educational Officers (Elementary Education) are requested to select one teacher per district from among the middle school teachers who have not participated in this training previously, and who are willing to participate as a teacher resource person in the future. The details requested in the attached Excel form should be filled out, signed by the District Educational Officer (Elementary Education), scanned, and sent to the email address deefsec@gmail.com by 13.11.2025.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.
J-5.6. efile No. 1647899 /στώ 1/2025, 13.11.2025.
பொருள்
பார்வை
-RIE, Mysuru - 5 Days Programme - 17.11.2025 முதல் 21112025 வரை - நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல்-சார்பாக.
Regional Institute of Education. Mysuru Letter No. F.25.13/DEE/2025-26/ RIEM, Dated. 06.11.2025.
, The Regional Institute of Education, Mysuru மூலமாக நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 17.11.2025 முதல் 21.11.2025 வரை 5 Days-Training on Innovative Pedagogical Practices for the KRP's of Southern Region உண்டு உறைவிட பயிற்சியாக வழங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுள், பிற்காலத்தில் ஆசிரியர் பயிற்சி கருத்தாளராக பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியரை ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம், தேர்ந்தெடுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கையொப்பமிட்டு Scan செய்து 13.112025-க்குள் deef2sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அனைத்து மாவட்டக்கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
Friday, November 14, 2025
New
தொடக்கக் கல்வி - RIE - 5 Days Training - நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை கோருதல் - சார்பாக - DEE Proceedings
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.