பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 13, 2025

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!



பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! Tamil Nadu government issues order to conduct special eligibility test for in-service teachers!

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

*பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு*

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை. அறிவிக்கைகளை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் ஜனவரி ஜூலை டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும்

G.O.(Ms)No.231 - Special TET.pdf

👇👇👇 Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.