சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி - அரசு முதன்மைச் செயலாளர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 13, 2025

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி - அரசு முதன்மைச் செயலாளர்



சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி - அரசு முதன்மைச் செயலாளர்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் தொடர்பாக..

தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் , 2026 ஆம் ஆண்டில் ஜனவரி 2026 , ஜூலை 2026 , மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. Special Teacher Eligibility Test - Training for Intermediate and Graduate Teachers - Principal Secretary to Government

2.எனவே , தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு ( Special TET ) எழுத தயார் செய்யும் வகையில் அவர்களுக்கு மாவட்டந்தோறும் / வருவாய் வட்டம் / இணையவழியில் ( online ) மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ( DIETs ) அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.