Thiran - செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட அடைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரம் ( மாவட்ட வாரியாக...) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 29, 2025

Thiran - செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட அடைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரம் ( மாவட்ட வாரியாக...)



Thiran - Details of the achievements obtained by students based on the achievement test conducted in September (district wise...) - Thiran - செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட அடைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரம் ( மாவட்ட வாரியாக...)

மாநிலத் திட்டக் குழு பிப்ரவரி 2025 இல் மாநில அடைவு ஆய்வு மேற்கொண்டது அதனடிப்படையில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அடிப்படை கற்றல் விளைவுகளை பெற்றிறாத மாணவர்கள் அவர்களின் கற்றல் அடைவினைமேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே " திறன் இயக்கமாகும் " . மாதந்தோறும் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் அடிப்டைத்திறன்கள் பெற்றிருப்பது உற்று நோக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட அடைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. Targeted Help for Improving Remediation and Academic Nurturing (THIRAN) Iyakkam

State Planning Commission conducted State Achievement Survey (SLAS) in February 2025 for the students of Classes 6 to 9 who had not yet attained the expected basic learning outcomes were identified. To enhance the learning levels of these students, the THIRAN Iyakkam initiative was introduced. Monthly achievement assessments are being carried out to monitor progress. The details of student performance in the achievement test conducted in September 2025 are provided in the table below.

CLICK HERE TO DOWNLOAD THIRAN - Class 6 - 9 - Achievement Report - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.