அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு ஹால்டிக்கெட்
  
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு சட்டக் கல்லூரிஇணை பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, நவம்பர் 19 முதல் 24 வரை நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TRB - RELEASE OF HALL TICKET AND EXAMINATION SCHEDULE FOR DIRECT RECRUITMENT OF ASSOCIATE PROFESSORS
 
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2025, நாள் 24.012025 ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான அரசு சட்டக் கல்லூரிகளுக்கான இணைப்பேராசிரியர், உதவிப்பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர் (சட்ட முன் படிப்பு) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு எதிர்வரும் 19.11.2025 முதல் 24.112025 வரை நடத்தப்பட உள்ளது. 
விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் https://www.trb.tn.gov.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது URL https//trb.ucanapply.com எனவே, தேர்வர்கள் 27.10.2025 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
TRB - RELEASE OF HALL TICKET AND EXAMINATION SCHEDULE FOR DIRECT RECRUITMENT OF ASSOCIATE PROFESSORS
 
 RELEASE OF HALL TICKET AND EXAMINATION SCHEDULE FOR DIRECT RECRUITMENT OF ASSOCIATE PROFESSORS,
ASSISTANT PROFESSORS,  AND ASSISTANT PROFESSORS (PRE-LAW) IN GOVERNMENT LAW COLLEGES – 2025
Examination Schedule  for the Direct Recruitment of Associate Professor, Assistant Professor and Assistant Professor (Pre – Law) in Government Law Colleges– 2025 
[Notification No. 02/2025 Dated: 24.01.2025]
CLICK HERE TO DOWNLOAD Examination Schedule
 
 Click Here to Download the Hall Ticket 
 
 
 Click Here to Download Press News
Thursday, October 30, 2025
New
TRB - RELEASE OF HALL TICKET AND EXAMINATION SCHEDULE FOR DIRECT RECRUITMENT OF ASSOCIATE PROFESSORS
TRB - Direct Recruitment
Tags
ASSOCIATE PROFESSORS,
Direct Recruitment,
examination scheduled,
HALL TICKETS,
TRB - Direct Recruitment
Subscribe to:
Post Comments (Atom)
 
 
 
 
 
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.