Gram Panchayat Secretary Job. Last date to apply: 9-11-2025 - கிராம ஊராட்சி செயலாளர் (Gram Panchayat Secretary) பணி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-11-2025
நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு அரசு பணி: கிராம ஊராட்சி செயலாளர்
காலி இடங்கள்: 1483
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி. குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
வயது (1-7-2025 அன்று):
பொதுப்பிரிவு: 18 முதல் 32 வயது வரை
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினர்: 18 முதல் 34 வயது வரை
ஆதி திராவிடர், பழங்குடியினர்: 18 முதல் 37 வயது வரை
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு சலுகை உண்டு.
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-11-2025 இணையதள முகவரி: https://www.tnrd.tn.gov.in/
Organization: Rural Development and Panchayat Raj Department, Government of Tamil Nadu
Post: Gram Panchayat Secretary
Vacancies: 1483
Educational Qualification: 10th class pass. Must have studied Tamil language up to a minimum of 8th class.
Age (as on 1-7-2025):
General Category: 18 to 32 years
Backward Classes, Most Backward Classes/Denotified Communities: 18 to 34 years
Adi Dravidar, Scheduled Tribes: 18 to 37 years
Age relaxation applicable for Persons with Disabilities, Ex-servicemen.
Selection Process: Shortlist, Written Examination
Last Date to Apply: 9-11-2025
Website:https://tnrd.tn.gov.in/

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.