AICTE PRAGATI Scholarship Scheme பொறியியல் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50000 கல்வி உதவித்தொகை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 29, 2025

AICTE PRAGATI Scholarship Scheme பொறியியல் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50000 கல்வி உதவித்தொகை



பொறியியல் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50000 கல்வி உதவித்தொகை Annual scholarship of Rs. 50,000 for female engineering students

பொறியியல் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50000 பிரகதி கல்வி உதவித்தொகை

இன்ஜினியரிங் மாணவியருக்கு உதவித்தொகை அகில இந்திய தொழில்நுட்ப சுல்வி கவுன் சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு, இன்ஜினியரிங் மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவியரை ஊக்கப்படுத்த, 'பிரகதி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவ னங்களில், இளநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவி , 배, 32, https://scholarships.gov. in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் பயன்பெற முடியும். பெற்றோர் ஆண்டு வருமா னம், 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண் டும். தேர்வு செய்யப்படுவோருக்கு, ஆண்டுக்கு 50,000 ரூபாய் வீதம், அதிகபட்சமாக நான்காண் டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.