DEOs Transfer And High, Hr.sec HMs Promotion List - 11.7.2025 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 11, 2025

DEOs Transfer And High, Hr.sec HMs Promotion List - 11.7.2025



DEOs Transfer And High, Hr.sec HMs Promotion List - 11.7.2025

34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.

தமிழ்நாட்டில் 34 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரம்பியுள்ளன.

மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வு விவரம்

DEO Transfer & Promotion List - Proceedings - CLICK HERE TO DOWNLOAD DEO Transfer & Promotion List - Proceedings -PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.