அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கை பராமரிக்கும் வங்கிகள் அறிவித்துள்ள சலுகைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 4 يونيو 2025

அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கை பராமரிக்கும் வங்கிகள் அறிவித்துள்ள சலுகைகள்



2025-2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் “ அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கை பராமரிக்கும் வங்கிகள் சலுகைகளை அறிவித்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் . அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அதை பார்வையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதில் முக்கிய வங்கிகள் SBI , JOB , IB , Canara , AxiS , BOB மற்றும் UBI ) தங்களிடம் சம்பளக் கணக்குகளை பராமரிக்கும் அரசு ஊழியர்களுக்கு பின்வரும் சலுகைகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளன.

Insurance amount claim

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.