Keltron - Microsoft - TN School Education - Mock Drill Meet - Direct Link
🔥🔥🔥🔥🔥🔥 அனைத்து ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு Smart board installation முழுமையாக முடிக்கப்பட்டு இணையதள வசதியுடன் கூடிய பள்ளிகளில் நாளை மாதிரி கலந்துரையாடல் மாநிலத்திலிருந்து இணைய வழியில் நடைபெறும்...
இதனை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிடவும்... இதில் எவ்வாறு கலந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல் மாநில ஒருங்கிணைப்பாளர் voice message மூலம் தெரிவித்துள்ளார்...
அந்த வழிகாட்டலின் படி இதில் நாளை smart board முழுமையாக நிறுவப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள செய்திட தகவல் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது...
*இந்த மாதிரி கலந்துரையாடல் நிகழ்ச்சியானது ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் அன்று நமது மாநில முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் இதில் பங்கு பெற உள்ளனர். அதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த மாதிரி கலந்துரையாடல் நடைபெறும். தலைமை ஆசிரியர்கள் இதில் கலந்துரையாட தயார் செய்தல் வேண்டி நிகழ்வானது நடைபெறுகிறது..*
Click Here - Keltron Microsoft Mock Drill Meet - Direct Link
High tech lab and smart class - Mock Drill Link
ஜூலை 15 ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து CCC (comment and control center) வழியாக மாணவர்களுடன் உரையாட உள்ளதால் அனைத்து அரசு பள்ளிகளிலும் high tech lab and smart class தயார் நிலையில் இருக்க வேண்டும்.
*இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை Micro soft Team மூலம் Mock Drill நடைபெறும்.
அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
🟢 KELTRON நிறுவனம் மூலம் SMART BOARD வழங்கப்பட்ட அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் microsoft team மூலம் Mock Drill ( ஆறு வாரத்திற்கு ) நடைபெற உள்ளதாக மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது இன்று (வெள்ளிக்கிழமை) முதற்கட்ட Mock Drill காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது இதற்கான link இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது
CLICK HERE TO Mock Drill Link 🟢 மேற்கூறிய முதற்கட்ட Mock Drill ல் இரண்டு வழிகளில் பங்கேற்கலாம்
1. Smart board இணைக்கப்பட்டுள்ள Personal Computer மூலம் வழியாக இக்கூட்டத்தில் இணையலாம்
2. நேரடியாக SMART BOARD வழியாக Mock Drill நிகழ்வில் இணைய வேண்டிய சூழல் இருந்தால் team link ல் Email id and password உள்ளீடு செய்து கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து பின்னர் Mock Drill நிகழ்வில் இணையலாம்
🟢 இன்று நடைபெறும் Mock drill தொடர்பான login in இடர்பாடு இருந்தால் 044 - 40116100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
🟢 AIs அல்லது SMART BOARD பொறுப்பு ஆசிரியருக்கு தகவல் வழங்கி keltron மூலம் வழங்கப்பட்ட Smart Board ல் மேற்கண்ட வழிமுறையை பின்பற்றி இந்நிகழ்வில் பங்கேற்பு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது
🟢 Procedure for Smartboard to be in live Smart board
⬇️
Network
⬇️
Wireless connection
⬇️
Select *smartclass*
⬇️
password : password KELTRON நிறுவன மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
⬇️
Connect
⬇️
Then switch on ups, desktop.also...
Then smartboard in live list...
உதவி திட்ட அலுவலர்
மாவட்ட திட்ட அலுவலகம்
நாகப்பட்டினம்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.