தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 13, 2025

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.



தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகள் - தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நகராட்சி / மாநகராட்சி / அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் - காலியாக உள்ள பணியிடத்தில் - நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு - தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - பகிர்ந்தளித்தல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

👇👇👇👇

SMC Temporary Teachers Appointment Honorarium - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.