3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 19, 2025

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - DSE செயல்முறைகள்!



3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - DSE செயல்முறைகள்!

அரசு ஊழியர்களுக்கு வங்கி சலுகைகள் .. புதிய ஒப்பந்தம் !

அரசு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை கட்டணமின்றி வழங்குவதற்காக CM ஸ்டாலின் முன்னிலையில் 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது . அரசு ஊழியர்கள் எதிர்பாராத விபத்தில் இறந்தால் தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக 51 கோடியும் , பணிக்காலத்தில் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக F10 லட்சமும் வங்கிகள் வழங்கும் . தனிநபர் , வீட்டுக் கடன் திட்டங்களும் உள்ளன .

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு ( ஆய்வக உதவியாளர்களுக்கு இல்லை) மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - DSE செயல்முறைகள்! Non Teaching - Over 3 years Instructions Proceedings.pdf Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.