பள்ளிக் கல்வித் துறை - உயர்கல்வி வழிகாட்டல் - போட்டித் தேர்வுகள் - SPD Letter - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 7, 2025

பள்ளிக் கல்வித் துறை - உயர்கல்வி வழிகாட்டல் - போட்டித் தேர்வுகள் - SPD Letter



பள்ளிக் கல்வித் துறை - உயர்கல்வி வழிகாட்டல் - போட்டித் தேர்வுகள் - SPD Letter Department of School Education - Higher Education Guidance - Competitive Examinations - SPD Letter -

பள்ளிக் கல்வித் துறை - உயர்கல்வி வழிகாட்டல் - போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவது நடப்பு கல்வி ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதன் தொடர்ச்சியாக கல்வி ஆண்டில் பயிலும் உயர் கல்வி பூட்டு தேர்வு குறித்து தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

CLICK HERE TO DOWNLOAD SPD Letter

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.