ஆசிரியருக்கு வெளிநாடு அனுமதி சி.இ.ஓ.,க்கள் வழங்க எதிர்பார்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 7 فبراير 2025

ஆசிரியருக்கு வெளிநாடு அனுமதி சி.இ.ஓ.,க்கள் வழங்க எதிர்பார்ப்பு



ஆசிரியருக்கு வெளிநாடு அனுமதி சி.இ.ஓ.,க்கள் வழங்க எதிர்பார்ப்பு CEOs expected to grant foreign travel permission to teacher

கல்வித்துறையில் ஆசிரியர், அலுவலர்கள் வெளி நாடுகள் செல்வதற் கான அனுமதி சி.இ.ஒ., அளவில் வழங்கும் வகை யில் எளிமைப்படுத்த வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், அலு வலர்கள் சுற்றுலா, மருத்துவ தேவை, சொந்த விஷயமாக வெளி நாடு களுக்கு செல்ல வேண்டு மென்றால் சம்பந்தப்பட்ட டி.இ.ஓ.,க்கள் வழியாக சி.இ.ஓ., பரிந்துரைத்து சென்னையில் உள்ள இயக்குநரிடம் அனுமதி (என்.ஓ.சி.,) பெற வேண்டும். இதற்காக விண்ணப் பித்து அனுமதி பெறுவ தற்குள் மாதக்கணக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டி யுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.