அனைத்துவகை பள்ளிகளுக்கும் நாளை 08.022025 சனிக்கிழமை பணி நாளாகும் (புதன்கிழமை கால அட்டவணை) - CEO Proceedings Tomorrow, Saturday 08.022025, will be a working day for all types of schools (Wednesday timetable)
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளுக்கும் 08.022025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்துவகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
الجمعة، 7 فبراير 2025
New
அனைத்துவகை பள்ளிகளுக்கும் நாளை 08.022025 சனிக்கிழமை பணி நாளாகும் (புதன்கிழமை கால அட்டவணை)
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.