10th Class Public Examination March/April-2025- Age Relaxation - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல்-2025- வயது தளர்வாணை
பொதுத்தேர்வு மார்ச் / ஏப்ரல் 2025 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ / மாணவிகளுக்கு வயது தளர்வாணை வழங்கி தேர்வெழுத அனுமதித்து ஆணை
ஏப்ரல் ஆம் ஆண்டில் தேர்வு வகுப்பு பொதுத் எழுதும் மாணவ/மாணவிகளுக்கு வயது தளர்வாணை வழங்கி தேர்வெழுத அனுமதித்து ஆணை வழங்குதல் - தொடர்பாக.
1.அரசாணை (நிலை) எண்.1906, கல்வித் துறை நாள்.22.08.1977 2.அரசாணை (நிலை) எண்.192, கல்வி (W) துறை, நாள்.25.02.1992 3.பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் நி.மு.எண்.56065/கே/இ2/2011 நாள்.15.03.2012 அரசு தேர்வுகள்
4.060T60060T-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.016387/எப்1/2023 நாள்.16.11.2024 இயக்குநர்
5.சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து கருத்துருக்கள் பெறப்பட்ட மேற்காண் பார்வை 1, 2 மற்றும் 3 இல் காணும் அரசாணை மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின் படி மார்ச்/ஏப்ரல்-2025 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டம் அரசு உயர்/மேல்நிலை/மெட்ரிக் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ/மாணவிகளுக்கு 01.03.2025 -இன்படி 14 வயது நிறைவு பெறாமல் இருப்பதால் பார்வை 5- இல் காணும் சார்ந்த தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுத வயது தளர்வாணை கோரி விண்ணப்பம் பரிந்துரை செய்து பெறப்பட்டுள்ளது.
மேற்கண்ட விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு சார்ந்த தலைமையாசிரியர்கள் அளித்த ஆவணங்கள் அடிப்படையிலும், பரிந்துரைப்பேரிலும், மருத்துவசான்றின்படியும் இணைப்பில் கண்டுள்ள மாணவ/மாணவிகளுக்கு பார்வை-2 இல் காணும் அரசாணையின் படி மார்ச்/ஏப்ரல்-2025-ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வயது தளர்வானை அளித்து ஆணை வழங்கப்படுகிறது. கல்வித்துறை உயர் அலுவலர்கள் பள்ளி வருகையின்போது (அல்லது) ஆண்டாய்வின்போது மேற்காண் வயது தளர்வு ஆணையினை முன்னிலைபடுத்தப்படவேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD வயது தளர்வாணை PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.