Arts Festival State Level Award Ceremony Director Proceedings -
கலைத் திருவிழா மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா இயக்குநர் செயல்முறைகள்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 24.01.2025 அன்று பரிசுகள் , சான்றிதழ்கள் . கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப்படவுள்ளது . பரிசளிப்பு விழாவானது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைப்பெறவுள்ளது . சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ( முதல் இடம் மட்டும் ) பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து வர தகுந்த ஏற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
பரிசளிப்பு விழா வழிகாட்டு நெறிமுறைகள் :
CLICK HERE TO DOWNLOAD Kalaithiruvizha State Award Function Proceedings PDF
Thursday, January 9, 2025
New
கலைத்திருவிழா - மாநில அளவிலான பரிசுகள் வழங்கும் விழா 2025 - SPD Proceedings
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.