உலகப்பர் மேல்நிலைப்பள்ளி
இராமச்சந்திரபுரம், புதுக்கோட்டை மாவட்டம்.622 505
ஆசிரியர் தேவை
இராமச்சந்திரபுரம் உலகப்பர் மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் வணிகவியல் பணியிடம் (நிரந்தரம்) பணியிடத்திற்கான தகுதிவாய்ந்த நபர்களைக்கொண்டு ஓசி இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
தகுதி வாய்ந்த முதுகலை பட்டதாரி வணிகவியல் ஆசிரியர்களின் விண்ணப்பம் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு பள்ளி அலுவலகத்தில் 18.11.2024 அன்று மாலை 4.30 மணிக்குள் நேரிலோ, தபால் | மூலமோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
1.முதுகலைப்பட்டதாரி வணிகவியல் குறிப்பு: A : B.Com., M.Com., B.Ed.,
2.B.Com., M.Com., B.Ed., цай கல்வி நிறுவனங்களில் நேரடியாக பயின்று இருக்க வேண்டும்.
3. Cross Major ஆக இருத்தல் கூடாது.
4. இனச்சுழற்சி முறை: ஓ.சி
அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்,உலகப்பர் மேல்நிலைப்பள்ளி
இராமச்சந்திரபுரம் (அஞ்சல்),
திருமயம் தாலுகா,
புதுக்கோட்டை மாவட்டம்-622 505.
தொடர்புக்கு: 77085 12275
செயலர்
உலகப்பர் மேனிலைப்பள்ளி,
இராமச்சந்திரபுரம்
Saturday, November 9, 2024
New
ஆசிரியர் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.11.2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.