முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2024
இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி
நச்சாந்துபட்டி-622 404
புதுக்கோட்டை மாவட்டம்.
கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தாவரவியல்) -1 (GT) (OC)
குறிப்பு: நியமனம் இனச்சுழற்சி அடிப்படையிலும், கல்வித்துறை விதிமுறைகளுக்கும் உட்பட்டது.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.11.2024
செயலாளர்.
Saturday, November 9, 2024
New
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.