BT to PG Promotion 2024 - பாடவாரியாக கருத்துரு வழங்க தகுதியானவர்கள் யார் தெரியுமா?
அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் 01.01.2024 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்தல் - பட்டதாரி ஆசிரியர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
CLICK HERE TO DOWNLOAD DSE - BT to PG Promotion Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.