அண்ணாச்சி கடை முதல் அம்பானி கடை வரை எல்லா இடங்களிலும் கணினி அரசுப்பள்ளியில் எங்கே .?
Samagra Shiksha திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்குதரவேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுகின்ற இந்த வேலையில் கணினிக்கல்விக்கும் கணினி பயிற்றுநர்களை நியமிக்க தந்த நிதியை தமிழக அரசு மடைமாற்றம் செய்துள்ளது. வருகின்ற 2024- 25 கல்வியாண்டிற்கு Samagra Shiksha ICT எனும் கணினி அறிவியல் பாடத்தை கற்றுக்கொடுக்கும் திட்டத்திற்கு 439.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்
👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF
Sunday, October 6, 2024
New
அண்ணாச்சி கடை முதல் அம்பானி கடை வரை எல்லா இடங்களிலும் கணினி அரசுப்பள்ளியில் எங்கே .?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.