3% DA Hike - All Pay Band Calculation Sheet - 53% D.A Hike - அகவிலைப்படி உயர்வு எவ்வளவு வரும் - உத்தேச பட்டியல் - Salary & Arrear Table - from July 2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 18, 2024

3% DA Hike - All Pay Band Calculation Sheet - 53% D.A Hike - அகவிலைப்படி உயர்வு எவ்வளவு வரும் - உத்தேச பட்டியல் - Salary & Arrear Table - from July 2024



3% DA Hike - All Pay Band Calculation Sheet - 53% D.A Hike - அகவிலைப்படி உயர்வு எவ்வளவு வரும் - உத்தேச பட்டியல் - Salary & Arrear Table - from July 2024

53% D.A Hike - அகவிலைப்படி உயர்வு எவ்வளவு வரும் - உத்தேச பட்டியல் - Salary & Arrear Table - from July 2024

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி படியை மூன்று சதவீதம் உயர்த்தி 53 சதவீதமாக மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது எவ்வளவு உயரும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜூலை முதல் Arrear எவ்வளவு வரும் என்று உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD 53% DA Hike - Salary Increase Table - All Grade Levels PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.