கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் - எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் - நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.
விற்பனையாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி.
கட்டுநர் (Paker) பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் நடைபெறுகிறது.
drbchn.in என்ற இணையதளம் மூலம் நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Wednesday, October 9, 2024
New
கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் - எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் - நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Tags
Job News
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.