தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசின் நலத்திட்டங்கள், பள்ளி ஆய்வு, முதன்மை கல்வி அலுவலகம் ,மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்ய கல்வித்துறை உயர் அதிகாரிகள் நியமனம்.*
மாணவர்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு! I am directed to state that in Government Orders in the references first and second cited , the officers working under the control of School Education Department were appointed as Monitoring Officers to the District mentioned against their name , to ensure effective implementation and monitoring of welfare schemes and other schemes / programmes implemented by the School Education Department
👇👇👇👇
School Education Letter - CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.