Unified Pension Scheme UPS
Assured Pension : 50% of the average basic pay drawn over the last 12 months prior to superannuation for a minimum qualifying service of 25 years Proportionate for lesser service period upto a minimum of 10 years of service
Assured Family Pension: @60% of pension of the employee immediately before her/his demise 3 Assured Minimum Pension : @ 10000 per month on superannuation after minimum 10 years of service Department of Expenditure
Key features of UPS Inflation Indexation:
On assured pension, on assured family pension and assured minimum pension Dearness Relief based on All India Consumer Price Index for Industrial Workers (AICPI-IW) as in case of serving employees
Lump-sum payment at superannuation in addition to gratuity
1/10th of monthly emolument (pay + DA) as on the date of superannuation for every completed six months of service
This payment will not reduce the quantum of assured pension ஒருமித்த ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஒருமித்த ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Unified Pension Scheme - UPS
கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாக பெற முடியும்
ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்
இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு. Unified Pension Scheme - CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.