நடுநிலைப்பள்ளிகளுக்கான SMC மறு கட்டமைப்பு கூட்டம் 4 மாவட்டங்களில் ஒத்திவைப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 29, 2024

நடுநிலைப்பள்ளிகளுக்கான SMC மறு கட்டமைப்பு கூட்டம் 4 மாவட்டங்களில் ஒத்திவைப்பு.



நடுநிலைப்பள்ளிகளுக்கான SMC மறு கட்டமைப்பு கூட்டம் 4 மாவட்டங்களில் ஒத்திவைப்பு.

பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2024- 2026 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - திருநெல்வேலி , தென்காசி , கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகள் 04.09.2024 ( புதன் கிழமை ) அன்று நடைபெறும்.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் 👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD SPD Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.