இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா 15.08.2024 - இயக்குநரின் செயல்முறைகள்
நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2024 (வியாழக்கிழமை) அன்று தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலகங்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் கொடி விதிமுறைகளின்படி (As per Flag code) சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
78 -வது இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 5.5.6. 018965/02/2024, 14.08.2024
பொருள்
தொடக்கக்கல்வி - சுதந்திர தின விழா 2024 -15.08.2024 (வியாழக்கிழமை) அன்று இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் வழங்குதல்-சார்பாக. அறிவுரைகள்78 -வது இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு78 -வது இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
பார்வை அரசு துணை செயலாளர், பொது (Public (General-I) Department) 5 @-09, 15.5.6.7596908/-1/2024-92, 5 (1)/2023 , 09.08.2024
பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் அடிப்படையில், நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2024 (வியாழக்கிழமை) அன்று தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலகங்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் கொடி விதிமுறைகளின்படி (As per Flag code) சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு:அரசு கடித நகல்
Wednesday, August 14, 2024
New
இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா 15.08.2024 - இயக்குநரின் செயல்முறைகள்
Tags
DEE,
DEE PROCEEDINGS,
Independent Day
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.