School Calendar - July 2024 & 2024 ஜூலை மாதம் "ஆசிரியர் டைரி" - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 1, 2024

School Calendar - July 2024 & 2024 ஜூலை மாதம் "ஆசிரியர் டைரி" - PDF



School Calendar - July 2024

2024 ஜூலை மாதம் "ஆசிரியர் டைரி"

01.07.2024 திங்கள் கிழமை

DEE கலந்தாய்வு தொடக்கம்..

06.07.2024 - சனிக்கிழமை

*BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் 08.07.24 திங்கள் கிழமை

*ஹிஜிரி வருடபிறப்பு- RL

இஸ்லாமியர் புத்தாண்டு

13.07.2024 - சனிக்கிழமை பள்ளி வேலை நாள்

*DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*

*இயக்க நிறுவனர்

மாஸ்டர்.வா.இராமுண்ணி பிறந்தநாள்

15.07.2024 - திங்கள் கிழமை

*காமராஜர் பிறந்த நாள் (கல்வி வளர்ச்சி நாள்)_ 17.07.2024 - புதன் கிழமை

*மொகரம் பண்டிகை

அரசு விடுமுறை

20.07.2024- சனிக்கிழமை

* CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

31.07.2024 புதன் கிழமை

*DEE கலந்தாய்வு முடிவு.. CLICK HERE TO DOWNLOAD School Calendar - July 2024 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.