Teacher Wanted - Paper News
ஆசிரியர் தேவை - உடற்கல்வி இயக்குநர் நிலை I
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி
(அரசு உதவிபெறும் பள்ளி)
252, பொள்ளாச்சி ரோடு,
உடுமலைப்பேட்டை,
திருப்பூர் மாவட்டம்.
உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆசிரியர் தேவை
காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பாடம்
இட ஒதுக்கீடு
கல்வித்தகுதி
உடற்கல்வி
பொதுப்பிரிவு (General Turn)
Any Degree with M.PEd.,
தகுதியுள்ளவர்கள் விளம்பரம் வெளியான 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்
செயலர்
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி
252, பொள்ளாச்சி ரோடு,
உடுமலைப்பேட்டை-642 126
திருப்பூர் மாவட்டம். CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.