நாளை ( 08.07.2024 ) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 5, 2024

நாளை ( 08.07.2024 ) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL)( 08.07.2024 ) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL)

தகவலுக்காக ...

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 06/07/24 சனிக்கிழமை விடுமுறை.

அடுத்த சனிக்கிழமை 13.07.24 வேலைநாள்

நாளை 6.7.24 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் கலந்தாய்வு.

வரும் ( 08.07.2024 ) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) எடுக்கலாம்.

காரணம்:-

ஹிஜிரி வருடப்பிறப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.