BT Asst Deployment counselling - CEO circular - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 4, 2024

BT Asst Deployment counselling - CEO circular



BT Asst Deployment counselling - CEO circular

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது- உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 11.06.2024 அன்று பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுதல்- தொடர்பாக புதுக்கோட்டை CEO சுற்றறிக்க CLICK HERE TO DOWNLOAD BT Asst Deployment counselling circular PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.